allgood.org.au -க்கு நல்வரவு!


‘ஈரல் அழற்சி ‘பி’’, ‘ஈரல் அழற்சி ‘சி’’, ‘எச்ஐவி’ மற்றும் பாலுறவால் பரவக்கூடிய தொற்றுக்கள் (‘எஸ்டிஐ’ – கள்) குறித்து இந்த இணையத்தளத்தினால் உங்களுக்குத் தகவல் தர இயலும்.  இடப்பக்கத்தில் உள்ள பட்டியலின் வாரில் (tab) சொடுக்கினால், தகவல்களை நீங்கள் காணமுடியும்.

‘ஈரல் அழற்சி ‘பி’’, ‘ஈரல் அழற்சி ‘சி’’, ‘எச்ஐவி ‘மற்றும் பாலுறவால் பரவக்கூடிய தொற்றுக்கள் (‘எஸ்டிஐ’- கள்) பற்றி அதிகளவில் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், Resources  ‘வளங்கள்’  வாரில் சொடுக்கவும்.



ஒரு வைத்தியர் அல்லது உங்கள் புறநகரில் உள்ள பரிசோதிக்கும் நிலையத்தைக் கண்டுபிடிக்க ‘சேவையைக் காணும் வார்” – இல் சொடுக்கவும்.   தமிழ் <insert your language> பேசும் வைத்தியர் அங்கே இருக்கிறாராவென  கண்டறியலாம்.


‘எச்ஐவி’ அல்லது ஈரல் அழற்சியுடன் வாழுதல் பற்றிய தகவல்கள் தெரிந்த ஒருவருடன் நீங்கள் கலந்துரையாட அப்படிப்பட்ட ஒருவர் இருக்கும் சமூக நிறுவனங்களை நீங்கள் கண்டறியலாம். ‘சமூகத்திடமிருந்து ஆதரவைப் பெறுதல்’ எனும் பொத்தானை அழுத்தவும்.



‘ஈரல் அழற்சி ‘பி’’, ‘ஈரல் அழற்சி ‘சி’’, ‘எச்ஐவி’  அல்லது ‘எஸ்டிஐ’   உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா என்று இந்த இணையத்தளம் குறிப்பிடாது.  உங்களுக்கு மருந்து தேவைப்படுகிறதாவெனவும் இந்த இணையத்தளம் சொல்லாது. நீங்கள் கவலைகொண்டால்  நீங்கள் கட்டாயமாக ஒரு வைத்தியரைப் பார்க்கவேண்டும் அல்லது ஒரு சோதனை மையத்திற்குப் போய்ச் சோதிக்கும்படி கேளுங்கள்.


என்ன செய்ய விரும்புகிறீர்கள்?


மறு பக்கம்

உதவி மற்றும் அறிவுரையை நான் எங்கே பெறலாம்?