allgood.org.au -க்கு நல்வரவு!
‘ஈரல் அழற்சி ‘பி’’, ‘ஈரல் அழற்சி ‘சி’’, ‘எச்ஐவி’ மற்றும் பாலுறவால் பரவக்கூடிய தொற்றுக்கள் (‘எஸ்டிஐ’ – கள்) குறித்து இந்த இணையத்தளத்தினால் உங்களுக்குத் தகவல் தர இயலும். இடப்பக்கத்தில் உள்ள பட்டியலின் வாரில் (tab) சொடுக்கினால், தகவல்களை நீங்கள் காணமுடியும்.
‘ஈரல் அழற்சி ‘பி’’, ‘ஈரல் அழற்சி ‘சி’’, ‘எச்ஐவி ‘மற்றும் பாலுறவால் பரவக்கூடிய தொற்றுக்கள் (‘எஸ்டிஐ’- கள்) பற்றி அதிகளவில் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், Resources ‘வளங்கள்’ வாரில் சொடுக்கவும்.
ஒரு வைத்தியர் அல்லது உங்கள் புறநகரில் உள்ள பரிசோதிக்கும் நிலையத்தைக் கண்டுபிடிக்க ‘சேவையைக் காணும் வார்” – இல் சொடுக்கவும். தமிழ் <insert your language> பேசும் வைத்தியர் அங்கே இருக்கிறாராவென கண்டறியலாம்.

‘எச்ஐவி’ அல்லது ஈரல் அழற்சியுடன் வாழுதல் பற்றிய தகவல்கள் தெரிந்த ஒருவருடன் நீங்கள் கலந்துரையாட அப்படிப்பட்ட ஒருவர் இருக்கும் சமூக நிறுவனங்களை நீங்கள் கண்டறியலாம். ‘சமூகத்திடமிருந்து ஆதரவைப் பெறுதல்’ எனும் பொத்தானை அழுத்தவும்.

